ஃபுட்பால் தெரியும் ஃபுட்சால் தெரியுமா?
யூரோ கோப்பை போட்டிகளுக்கு நடுவே இடையிடையே ஒளிபரப்பப்பட்ட விளம்பரத்தில் தோன்றிய விராத் கோலி, ‘ஃபுட்சால் விளையாட்டு முதன்முறையாக சர்வதேச அளவில் இந்தியாவில் நடக்க உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி ஃபுட்பால் வீரர்களும் இதில் பங்கேற்க உள்ளனர்’ என்றார், பார்த்தீர்களா... ஃபுட்பால் தெரியும், அது என்ன ஃபுட்சால்?
விளையாட்டு விமர்சகர் டாக்டர் சுமந்த் சி. ராமனிடம் பேசினோம்: கோல் கீப்பரையும் சேர்த்து ஐந்து நபர்கள் கொண்ட அணியாக இன்டோர் மற்றும் அவுட்டோர் ஸ்டேடியத்தில் விளையாடப்படும் ஃபுட்பால் விளையாட்டின் மறுவடிவம்தான் ஃபுட்சால். வழக்கமாக விளையாடப்படும் ஃபுட்பாலில் உள்ள அனைத்து விதிகளும் இதிலும் பின்பற்றப்படும். ஃபுட்பாலைக் காட்டிலும் ஃபுட்சாலின் பந்து சற்று சிறிதாக இருக்கும். இந்தப் பந்துகள் அதிகமாக பவுன்ஸ் ஆகாது. எத்தனை முறை வேண்டுமானாலும் சப்ஸ்டிட்யூட் வீரர்களை மாற்றிக் கொள்ளலாம்.
பிரேசில் நாட்டில்தான் இந்த விளையாட்டு மிகவும் பிரபலம். தற்போது உலகின் பல்வேறு நாடுகளில்...
ஃபுட்பால் தெரியும் ஃபுட்சால் தெரியுமா?
Reviewed by Author
on
July 16, 2016
Rating:

No comments:
Post a Comment