யாழ் பல்கலைக்கழகப் பாரம்பரியத்தை விட்டு கொடுக்க முடியாது – திசிதரன்
<யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் பாரம்பரியத்தினை விட்டுக்கொடுக்கமுடியாது என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் திசிதரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவமானது இரு மாணவ குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவமாகும். இதனை திட்டமிடப்படாத ஒரு நிகழ்வின் சார்பாக ஏற்பட்ட குழப்பம் என்றே நாங்கள் கருதுகின்றோம்.
அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கென தனியான கலாச்சார பாரம்பரியம் ஒன்றுண்டு. அதனை நாங்கள் எந்தவிதத்திலும் விட்டுக்கொடுக்கவோ, தணிக்கைசெய்யவோ முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கென தனியான கலாச்சார பாரம்பரியம் ஒன்றுண்டு. அதனை நாங்கள் எந்தவிதத்திலும் விட்டுக்கொடுக்கவோ, தணிக்கைசெய்யவோ முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ் பல்கலைக்கழகப் பாரம்பரியத்தை விட்டு கொடுக்க முடியாது – திசிதரன்
Reviewed by NEWMANNAR
on
July 20, 2016
Rating:

No comments:
Post a Comment