இலங்கை அகதிகளுக்கு 106 கோடி ஒதுக்கீடு!
தமிழ்நாட்டில் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை அகதிகளின் நலனுக்காக ரூபா106 கோடி இந்திய பணம் ஒதுக்கியுள்ளதாக தமிழ்நாடு அரசாங்கம் இன்றுஅறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இதனை தெரிவித்துள்ளார்.
2016-2017 ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரவு செலவு திட்டம் தொடர்பில்கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அகதிகளுக்கு 106 கோடி ஒதுக்கீடு!
Reviewed by NEWMANNAR
on
July 21, 2016
Rating:

No comments:
Post a Comment