பிரித்தானியாவில் ஐரோப்பியர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்!! தெரசா மே அம்மையாரால் இலங்கைக்கு ஆபத்து??
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்த பின்னர் எப்படியான நிலைப்பாடு தற்போது நிலவுகின்றது, இலங்கை அரசியலில் பிரித்தானியாவின் நிலைப்பாடு என்ன? என்பது பற்றி இந்த வார லங்காசிறியின் அரசியற்களம் வட்ட மேசையில் ஆராயப்பட்டுள்ளது.
மேலும், பிரித்தானியா சென்ற பின்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் ஏற்படப்போகும் அல்லது எதிர்பார்த்திருக்கும் தமிழர் தரப்புக்கு பாரிய பின்னடைவாக இருக்காதா என்பது பற்றியும் மேலும் பல விடயங்கள் பற்றியும் வட்ட மேசையில் பிரித்தானியாவில் உள்ள சிரேஸ்ர சட்டத்தரணி அருணாசலம் கணநாதன் விடையளித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஐரோப்பியர்களுக்கு காத்திருக்கும் சிக்கல்!! தெரசா மே அம்மையாரால் இலங்கைக்கு ஆபத்து??
Reviewed by Author
on
August 08, 2016
Rating:

No comments:
Post a Comment