மஞ்சளுக்கு பதிலாக வெள்ளை நிறம்!
இலங்கையின் வீதிகளை கடவைகளை கடக்கும் மஞ்சள் கடவைகளின் நிறங்கள் மாற்றப்படவுள்ளன.
இதன்படி மஞ்சளுக்கு பதிலாக வெள்ளை நிறங்கள் குறித்த கடவைகளுக்கு தீட்டப்படவுள்ளன.
போக்குவரத்து ஒழுங்கு மீறலுக்கு எதிராக ஆகக்குறைந்த தட்டணைக்கட்டணம் 2500ரூபாவாகஅதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே மஞ்சள் கடவையை வெள்ளையாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறதுஎன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
பனிப்பொழிவைக்கொண்ட நாடுகளிலேயே வீதிகளை கடக்க மஞ்சள் கடவைகள்பயன்படுத்தப்படுகின்றன.
ஏனைய நாடுகளில் வெள்ளைக் கடவைகளே பயன்படுத்தப்படுவதாக நிஹால் குறிப்பிட்டுள்ளார்.
மஞ்சளுக்கு பதிலாக வெள்ளை நிறம்!
Reviewed by Author
on
November 20, 2016
Rating:

No comments:
Post a Comment