குழந்தைகளை நோய்களிலிருந்து காக்கும் சித்தமருத்துவ மருந்துகள்....
குழந்தைகளுக்கு கிரந்தி எண்ணெய், கோரோசனை மாத்திரை மற்றும் கிரந்தி மாத்திரை என்பவற்றை வழங்குவதன் மூலம் நோய்கள் வராது தடுக்க முடியும்.
குறிப்பாக ஒரு குழந்தை பிறந்து ஏழு நாட்கள் தொடக்கம் ஐந்து வயது வரை இவ்வாறான மாத்திரைகளை வழங்க முடியும் என கூறப்படுகிறது.
அதனடிப்படையில், கிராந்திப்புண்கள், சளி, கரப்பான், தோல்வறட்சி, தேகமெலிவு உட்பட இன்னும் பல நோய்களில் இருந்து குழந்தைகளை காக்க முடியும்.
குழந்தைகளை நோய்களிலிருந்து காக்கும் சித்தமருத்துவ மருந்துகள்....
Reviewed by Author
on
December 22, 2016
Rating:
Reviewed by Author
on
December 22, 2016
Rating:



No comments:
Post a Comment