வவுனியாவில் களை கட்டிய கிறிஸ்மஸ் வியாபாரம்
வவுனியா நகரில் கிறிஸ்மஸ் வியாபாரம் களை கட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 25 ஆம் திகதி கிறிஸ்தவ மக்களால் நத்தார், புதுவருட கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளது.
குறித்த நகரில் உள்ள புடைவைக் கடைகளில் வியாபாரம் களைகட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் நத்தார் கொண்டாடத்தையடுத்து புதுவருடமும் பிறக்கவுள்ள நிலையில் நகர வீதிகளில் சனநெரிசல் அதிகரித்துள்ளதுடன் வியாபார நிலையங்களில் அதிக வியாபாரம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.n
வவுனியாவில் களை கட்டிய கிறிஸ்மஸ் வியாபாரம்
Reviewed by NEWMANNAR
on
December 23, 2016
Rating:

No comments:
Post a Comment