அண்மைய செய்திகள்

recent
-

சைவப்புலவருக்கான பட்டமளிப்பு விழா


அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் 2016 ஆம் ஆண்டு பரீட்சையில் சித்தியடைந்த இளம் சைவப்புலவர், சைவப்புலவருக்கான படடமளிப்பு விழா எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நல்லை திருஞான சம்பந்தர் ஆதீனத்தில் நடைபெறவுள்ளது.

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தலைவர் திருஞானசம்பந்த பிள்ளை தலைமையில் நடைபெற உள்ள இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை பேராசிரியர் கலாநிதி ம .வேதநாதன் கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளார்.

மேலும் கலை நிகழ்வுகளும், சைவ நாதம் எனும் நூலும் வெளியிடப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
சைவப்புலவருக்கான பட்டமளிப்பு விழா Reviewed by NEWMANNAR on December 21, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.