மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பினர்...,ஒரே நாளில் மூன்று பாடசாலைகளில்....... படங்கள் இணைப்பு
- மன்-ஈச்சளவக்கை அ.த.க.பாடசாலை ஈச்சளவக்கை
- மன்-ஸம் றிபாய் முஸ்லிம் வித்தியாலயம் சன்னார்
- மன்-பெரியமடு ஆரம்பப்பாடசாலை பெரியமடு (தரம் 01-05வரையான 48 மாணவமாணவிகளுக்கு தேவையான கணிதம் தமிழ் சுற்றாடல் பரீட்சை வழிகாட்டி நூல்கள் வழங்கப்பட்டது)
தெரிவு செய்யப்பட்ட மூன்று பாடசாலைகளுக்கான பாடப்பயிற்சிப்புத்தகங்களை வழங்கு வதற்கான நிதிப்பங்களிப்பினை திரு.இ.எல்.லக்சன் அவர்கள் (மொடன் விஷன் கெயா ஒப்படிக்கல்ஸ் மன்னார்) வழங்கியிருந்தார்
அதிபர்கள் தமது கருத்துப்பகிர்வில் கிராமப்புறங்களை நோக்கிய தமிழமுது நண்பர்கள் வட்டத்தினரின் வருகையானது மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது. மாணவர்களின் கல்விச்செயற்பாட்டிற்கு இவ்வாறான அமைப்புக்கள் தொடர்ச்சியான சேவையினை வழங்கவேண்டும் அவ்வாறு வழங்குவதன் மூலம் எமது மாணவர்கள் கல்வியில் சிறந்த பயனைப்பெறுவதோடு நல்ல பிரஜைகளாக வருவதற்கும் அறிவுள்ள மாணவ சமூதாயத்தினை உருவாக்க உதவியாக இருக்கும்.
நல்ல பொதுச்சிந்தனையுடைய உள்ளங்களின் நிதிப்பங்களிப்போடு தமிழமுது நண்பர்கள் வட்டஅமைப்பானது தொடர்ச்சியாக செயற்பட இருக்கின்றது.
கொடுத்துதவும் உள்ளம் வேண்டும்.எடுத்துக்கொள்வார்கள் என்ற சந்தேகம் இல்லாமல்
வெளிபடுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல் கைகோர்த்துக்கொள்வோம்
கல்வியால் உலகை வெல்வோம்.
தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பினர்.......

- மன்-ஈச்சளவக்கை அ.த.க.பாடசாலை ஈச்சளவக்கை.............
- மன்-ஸம் றிபாய் முஸ்லிம் வித்தியாலயம் சன்னார்................
- மன்-பெரியமடு ஆரம்பப்பாடசாலை பெரியமடு................................
மன்னார் தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பினர்...,ஒரே நாளில் மூன்று பாடசாலைகளில்....... படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
February 16, 2017
Rating:

No comments:
Post a Comment