20 ஆவது நாளாகத் தொடரும் காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம்.
வவுனியாவில் கடந்த 20 ஆவது நாளாகத் தொடர்ந்து இடம்பெற்று வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று(15) 20ஆவது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் அரசியல்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அவசரகாலச்சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டமானது கடும் மழையிலும் இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
கையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும் அரசியல்கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அவசரகாலச்சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டமானது கடும் மழையிலும் இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.
20 ஆவது நாளாகத் தொடரும் காணாமற்போன உறவுகளின் உணவு தவிர்ப்புப் போராட்டம்.
Reviewed by NEWMANNAR
on
March 15, 2017
Rating:

No comments:
Post a Comment