அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக துறை சார்


மன்னார்  இளைஞர் சேவைகள் மன்றத்தின்  ஏற்பாட்டில்  பாடசாலை மாணவர்களுக்கு ஊடக துறை சார் தெளிவூட்டலை ஏற்படுத்தும் நோக்கில்  ஊடகபாடசாலை செயலமர்வு-2017
இன்று காலை 2017-03-02 மன்.சித்திவிநாயகர் தேசிய பாடசாலை மண்டபத்தில் 9-00 மணி தொடக்கம் 1-30 மணி வரை மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
சுமார் 200ற்கு  மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இவ்நிகழ்விற்கு.....
வன்னி மாகாண  இளைஞர் சேவைகள் பணிப்பாளர் முனவர்
இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ர அறிவிப்பாளர்களான  சீத்தாராமன்  மொகமட்  எம்.நசார்  விரிவுரையாளர்களாக கலந்து கொண்டதுடன்  தலைமை காரியாலய அதிகாரி சிவராய மொகான்  அவர்களுடன் சேவைகள் மன்ற இளைஞர்கள் மன்ற அதிகாரிகள் மற்றும் உற்ப்பினர்கள்  மாணவர்கள் மாணவிகள் கலந்து சிறப்பித்தனர்.
வரவேற்புரையினையும் நிகழ்ச்சித்தொகுப்பினையும் ஜே.நயன் அவர்கள் வழங்கினார்.











மன்னார் இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு ஊடக துறை சார் Reviewed by Author on March 02, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.