மன்னாரில் இடியுடன் கூடிய கனமழை-(
மன்னாரில் தொடர்ச்சியாக வெப்பமான கால நிலை ஏற்பட்டிருந்த நிலையில் இன்று (14) செவ்வாய்க்கிழமை மாலை இடியுடன் கூடிய கன மழை பெய்துள்ளது.
-இதனால் மன்னாரில் ஏற்பட்டிருந்த வெப்ப நிலை குறைவடைந்துள்ளது.
-இன்று மாலை 2.45 மணி முதல் 3.15 மணிவரை இடியுடன் கூடிய மழை பெய்தது.
-இதன் காரணமாக ஏற்பட்டிருந்த வெப்ப நிலை தனிந்துள்ளது.
-நாட்டின் பல பாகங்களிலும் காலநிலை மாற்றம் காரணமாக மழை பெய்து வருகின்றது.
எனினும் மன்னாரில் தொடர்ச்சியாக மழை பெய்வதற்கான காலநிலை காணப்பட்ட போதும் மழை பெய்யவில்லை.
இந்த நிலையிலே இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
-மன்னார் நிருபர்-
(14-03-2017)

Reviewed by NEWMANNAR
on
March 14, 2017
Rating:

No comments:
Post a Comment