பேசாலை மண்ணின் பாரம்பரிய கலைகளுள் ஒன்றான 150 வருட பழமை வாய்ந்த உடக்குப் பாஸ் "சிலுவையில் இரட்சணியம்"
பேசாலை மண்ணின் பாரம்பரிய கலைகளுள் ஒன்றான 150 வருட பழமை வாய்ந்த உடக்குப் பாஸ் "சிலுவையில் இரட்சணியம்" என்ற இயேசு ஆண்டவரின் திருப்பாடுகளின் காட்சி பேசாலை மண்ணில் மிக பிரம்மாண்டமான அரங்கில் காண்பிக்கப்படவுள்ளது . அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்- மன்/ பத்திமா மத்திய மகா வித்தியாலய அரங்கு, பேசாலை.
காலம்- 06/04/2017
07/04/ 2017
நேரம்- மாலை 6.30 மணி
அனைவரும் வருக ஆசீர் பெறுக.
(அனுமதி இலவசம்)
இடம்- மன்/ பத்திமா மத்திய மகா வித்தியாலய அரங்கு, பேசாலை.
காலம்- 06/04/2017
07/04/ 2017
நேரம்- மாலை 6.30 மணி
அனைவரும் வருக ஆசீர் பெறுக.
(அனுமதி இலவசம்)
பேசாலை மண்ணின் பாரம்பரிய கலைகளுள் ஒன்றான 150 வருட பழமை வாய்ந்த உடக்குப் பாஸ் "சிலுவையில் இரட்சணியம்"
Reviewed by NEWMANNAR
on
April 03, 2017
Rating:

No comments:
Post a Comment