சிலாவத்துறை அ.த.க.பா. தங்கத்தை தனதாக்கியது
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான நீளம் பாய்தலில் 16 வயது பெண்கள் பிரிவில் மன்னார் சிலாவத்துறை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையை பிரதிநிதித் துவம் செய்த ஜே.அபிசா வர்ணச் சான்றிதழுடன் தங்கப் பதக்கத் தைக் கைப்பற்றினார்.
அபிசா, 5.10 மீற்றர் தூரத்துக்குப் பாய்ந்தே வர்ணச் சான்றிதழுடன் தங்கப் பதக்கத்தை வென்றார். கொக்குவில் இந்துக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த பி.சகானா 4.87 மீற்றர் தூரத்துக்குப் பாய்ந்து வர்ணச் சான்றிதழுடன் வெள்ளிப் பதக்கத்தையும் அத்தியார் இந்துக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த சுகின்ஸ்சா 4.73 மீற்றர் தூரத் துக்குப் பாய்ந்து வர்ணச் சான்றி தழுடன் வெண்கலப் பதக் கத்தை யும் கைப்பற்றினர்.

சிலாவத்துறை அ.த.க.பா. தங்கத்தை தனதாக்கியது
Reviewed by NEWMANNAR
on
July 07, 2017
Rating:

No comments:
Post a Comment