அண்மைய செய்திகள்

recent
-

மன்­னார் பற்றிமா மத்திய ம.வித்தி வென்றது தங்கம்

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 18 வயது ஆண்­க­ளுக்­கான 400 மீற்­றர் தடை­தாண்­டல் ஓட்­டத்­தில் மன்­னார் பற்­றிமா மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­துக்கு வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப்­ப­தக்­கம் கிடைத்­தது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை யாட்டு மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் நடை­பெற்ற இந்­தப் போட்டி யில் மன்­னார் பற்­றிமா மத்­திய மகா வித்­தி­யா­ல­யத்­தைச் சேர்ந்த என்.நிசத்­ஹான் 59 செக்­கன்­க­ளில் ஓடி வர்­ணச் சான்­றி­த­ழு­டன் தங்­கப்­ப­தக்­கத்­தை­யும், மன்­னார் சென். ஜோசவ்­வாஸ் மகா வித்­தி­யா­ல­ யத் தைச் சேர்ந்த 59.60 செக்­கன்­க­ளில் ஓடி வர்­ண­சான்­றி­த­ழு­டன் வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், வவு­னியா தமிழ் மத்­திய மகா வித்­தி­யா­ல­ யத் தைச் சேர்ந்த கே.கவிநில­வன் 1.40 செக்­கன்­க­ளில் ஓடி வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் பெற்­றுக்­கொண்­ட­னர்
மன்­னார் பற்றிமா மத்திய ம.வித்தி வென்றது தங்கம் Reviewed by NEWMANNAR on July 11, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.