மன்னாருக்கு பெருமை சேர்த்த புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயம்…படங்கள் இணைப்பு
2016கடந்தாண்டும் சிறந்த வீரனாக 760 புள்ளிகளைப்பெற்று வேணிலன் மார்க் தெரிவு செய்யப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளும் வங்காலை புனித ஆனாள் மத்திய மகாவித்தியாலயம் தனது திறமையினை நிரூபித்துள்ளது.
வடமாகாணத்தில் பெற்ற மன்னார் வலையத்திற்கு என்று சிறப்புக்கிண்ணத்தினை கல்லூரி முதல்வர் வலைக்கல்விப்பணிப்பாளருக்கு வழங்கினார்.
தமது திறமையினை நிரூபித்த விளையாட்டு வீரவீராங்கனைகளின் விபரங்கள் இதோ….14வயது பெண்கள் பிரிவில்
T-அபிஷா மார்க்
- 80M 1ம் இடம் வர்ணச்சான்றிதழ்(0.11.20.sec)
- 100M-1ம் இடம் வர்ணச்சான்றிதழ்(0.13.58.sec)
- நீளம் பாய்தல் 2ம் இடம்
A.அபிக்சன்
400M 1ம் இடம் வர்ணச்சான்றிதழ்
(2016-0.58.9.sec) 2017 -0.58.2400M 1ம் இடம் வர்ணச்சான்றிதழ்
(2016-0.53.8) 2017-0.52.9 sec
முப்பாய்ச்சல்-Triple Jump 3ம் இடம்(13.12)
பளுதூக்கல்-Wight Liftme 2ம் இடம் வர்ணச்சான்றிதழ்
S.ஜேசுதாசன்
முப்பாய்ச்சல்-Triple Jump 2ம் இடம் வர்ணச்சான்றிதழ் (13.26)
110M Hundred வர்ணச்சான்றிதழ் (16.23)
A.கலைவேந்தன் குரூஸ்
- 200M(22.5sec)2017- 0.22.4 sec 1ம் இடம் வர்ணச்சான்றிதழ்
- 100M(2016-11.5sec)2017- 0.11.00sec 1ம் இடம் வர்ணச்சான்றிதழ்
T.Temcias
- put shot 3rd place
- Disc 3rd place
14வயது பெண்கள் பிரிவில் T.அபிஷா மார்க்
18வயதில் ஆண்கள் பிரிவில் A.அபிஷன்-760 புள்ளிகள்
20வயது ஆண்கள் பிரிவில் A.கலைவேந்தன் குரூஸ் 820-புள்ளிகள் இவற்றோடு அதிகூடிய புள்ளிகள் பெற்ற பாடசாலைகள் அடிப்படையில் 18வயதுப்பிரிவில் 1ம் இடத்தினையும் 20வயதுப்பிரிவில் 1ம் இடத்தினையும் பெற்றுக்கொண்டதுடன் 2017ம் ஆண்டுக்கான அஞ்சல் ஒட்டத்தில் எமது மன்னார் வலையம் 62புள்ளிகளைப்பெற்று 1ம் இடத்தினையும் பெற்றது.(இப்போட்டியில் வங்காலை புனித ஆனாள் மத்திய மகாவித்தியாலயம் மாணவச்செல்வங்கள் பெற்றபுள்ளி 37ஆகும்)
- A.கலைவேந்தன் குரூஸ்
- J.அருள்நாதன் குரூஸ்
- M.ரொபின்சன் வாஸ்
- P.நெவிற்சன் பிரீஸ்
- J.அஸ்வின் பீரீஸ்
- B.எனான்ஸ் குரூஸ்
- J.ஜீவன் மொறாய்ஸ்
- T.ரெமிசியாஸ்
- R.நிஜந்தன்
- A.அபிக்ஷன்
- J.அபியா பீரிஸ்
- A.அருள் ராஜ்
- S.சுதர்ஷன்
- S.ஜேசுதாசன்
- T.அபிஷா மார்க்
முப்பாய்ச்சல்-Triple Jump
M.றொபின்சன் வாஸ் 4ம் இடம்110M 4ம் இடம்
முப்பாய்ச்சல்-Triple Jump
S.பிரட்மன் -5ம் இடம்
இவ்வாறான திறமையினை வெளிப்படுத்தி மன்னார் மாவட்டத்திற்கும் வலையத்திற்கும் பெருமை சேர்த்த புனித ஆனாள் மத்திய மகாவித்தியாலயம் மாணவமாணவிகளை பாராட்டிக்கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை 12-07-2017 பாடசாலை பிரதான மண்டபத்தில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரர் சந்தியோகு தலைமையில் மன்னார் வலையக்கல்விப்பணிப்பாளர் S.S.சுகந்தி செபஸ்ரியன் ஏனைய கல்விப்பணிப்பாளர்கள் உதவிக்கல்விப்பணிப்பாளர்கள் வங்காலைப்பங்குத்தந்தை அருட்சகோதரிகள் ஆசிரியர்கள் மாணவமாணவிகள் என பலரம் கலந்து சிறப்பித்தனர்.
புனித ஆனாள் மத்திய மகாவித்தியாலய சாதனைச்செல்வங்களை பாராட்டிய படசாலைச்சமூகம் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்கள் உதவிபுரிந்த பெற்றோர்கள் பழையமாணவர்கள் அனைவரையும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்திப்பாராட்டி நிற்கின்றோம்.
சாதாரண மெத்தையின் விலை 2.50000ரூபாவும் தரமான மெத்தை 1000000 ரூபாவாகும் மன்னார் மாவட்டத்தில் இப்படியான மெத்தைகள் எந்தப்பாடசாலைகளிளும் இல்லை ஏனைய மாவட்டங்களில் பாடசாலைக்கு ஒன்று வைத்துள்ளார்கள் இப்போது எண்ணிப்பாருங்கள் எமது மன்னார் மாவட்டம் எந்தளவு வளம் குறைவாக உள்ளது.
இப்படியாக இருந்தும் சாதித்துகாட்டியுள்ளார்கள் எமது மாணவமாணவிகள் இன்னும் சாதனைகள் தொடரும் அவர்களின் விளையாட்டுக்கு தேவையான உபகரணங்களும் முறையான பயிற்சிகளும் கிடைக்கப்பெறுமானால்……
--வை. கஜேந்திரன்-
)

மன்னாருக்கு பெருமை சேர்த்த புனித ஆனாள் மத்திய மகா வித்தியாலயம்…படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
July 12, 2017
Rating:

No comments:
Post a Comment