மன்னார் பறப்பாங்கண்டலில் 21 வருடங்களின் பின்னர் அரங்கேற்றப்படவுள்ள புலவர் அமரர் விறாஸ் மொத்தம் கபிரிகேல் எழுதி வடிவமைத்த 'சந்திரகாசன்' நாடக அரங்கேற்றம்.(படம்)
மன்னார் பறப்பாங்கண்டலில் 21 வருடங்களின் பின்னர் அரங்கேற்றப்படவுள்ள புலவர் அமரர் விறாஸ் மொத்தம் கபிரிகேல் எழுதி வடிவமைத்த 'சந்திரகாசன்' நாடக அரங்கேற்றம்.(படம்)
முருங்கன் சுண்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்த புலவர் அமரர் விறாஸ் மொத்தம் கபிரிகேல் எழுதி வடிவமைத்த 'சந்திரகாசன்' நாடக அரங்கேற்றம் 21 வருடங்களின் பின்னர் எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை(17) இரவு தொடக்கம் தொடர்ந்து மூன்று தினங்கள் இரவு அரங்கேற்றம் செய்யப்படவுள்ளது.
மன்னார் பறப்பாங்கண்டல் பரலோக மாதா ஆலய முன்றலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(17) இரவு 7 மணிக்கு அரங்கேற்றப்படும்.
அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக 18 ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் 19 ஆம் திகதி செய்வாய்க்கிழமை அ10கிய தினங்களிலும் இரவு 7 மணிக்கு இடம் பெறும்.
கடந்த 21 வருடங்களின் பின் கிராம மக்களின் பூரண ஒத்துழைப்போதும், ஆலய நிர்வாக சபையின் ஒத்துழைப்போடும் அரங்கேற்றப்படவுள்ள அமரர் விறாஸ் மொத்தம் கபிரிகேல் புலவர் எழுதி வடிவமைத்த 'சந்திரகாசன்' நாடக அரங்கேற்றத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு பங்குத்தந்தை மற்றும் நாடாகக் குழுவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பறப்பாங்கண்டலில் 21 வருடங்களின் பின்னர் அரங்கேற்றப்படவுள்ள புலவர் அமரர் விறாஸ் மொத்தம் கபிரிகேல் எழுதி வடிவமைத்த 'சந்திரகாசன்' நாடக அரங்கேற்றம்.(படம்)
Reviewed by Author
on
September 16, 2017
Rating:

No comments:
Post a Comment