’ஜனாதிபதி தந்தை’ ...நூல்வெளியீடு
விவசாயக்குடும்பத்தில் பிறந்து படிப்படியாக முன்னேறி இன்று இலங்கை ஜனநாயக சோசலிச ஜனாதிபதியின் அரசியல் வாழ்க்கை மற்றும் குடும்பவாழ்க்கை முழுமையான விடையப்பரப்போடு சில சுவராசியமான அம்சங்களுடன் வெளிவந்த முதலாவது வாழ்க்கை வரலாறு நூல் இதுவாகும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூத்த மகளான சதுரிகா சிறிசேனவால் எழுதப்பட்ட 'ஜனாதிபதி தந்தை' நூல், கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 15-09-2017 காலை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர்கள் அதிகாரிகள் பெரும்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
’ஜனாதிபதி தந்தை’ ...நூல்வெளியீடு
Reviewed by Author
on
September 16, 2017
Rating:

No comments:
Post a Comment