அண்மைய செய்திகள்

recent
-

131 ஆண்டுகளுக்கு முன்பே சூரிய வெடிப்பை பதிவு செய்த வானியலாளர்


131 ஆண்டுகளுக்கு முன்பே சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை பதிவு செய்துள்ளாராம் 17 வயதான வானியலாளர்.


ஸ்பெயினை சேர்ந்த 17 வயது இளம் வானியலாளரான யுவான் வால்டெரமா அகுய்லார், சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை 131 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்துள்ளார்.

கடந்த 1886ம் ஆண்டு செப்டம்பர் 10 திகதி ஏற்பட்ட இந்த வெடிப்பை வெறும் 6 செ.மீ துளை கொண்ட தொலைநோக்கி மூலம் பதிவு செய்துள்ளார். சூரிய வெடிப்பின் படமும் அப்போதைய பிரெஞ்சு நாளிதழான L’Astronomie-யில் வெளியானது. இதுகுறித்து ஜோஸ் மனுவேல் என்பவர் கூறுகையில், சூரியனில் அரிய நிகழ்வு ஏற்படுவதை பார்த்துள்ளார்,

இதுநாள் வரை அதுதான் சூரிய வெடிப்பு என்று கூட பலரும் அறிந்திருக்கவில்லை. யுவானின் கண்டுபிடிப்பு அதிசயமானது, தனித்துவமானது என்று தெரிவித்துள்ளார்.

131 ஆண்டுகளுக்கு முன்பே சூரிய வெடிப்பை பதிவு செய்த வானியலாளர் Reviewed by Author on October 25, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.