அண்மைய செய்திகள்

recent
-

2017ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவிகள்.....

2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன்படி

மன்னார்  மாவட்டத்தில் புலமைப்பரீட்சையில் J.D.Rodrigo 182 புள்ளிகளைப்பெற்று 4ம் இடத்தினையும்
C.T.Angala 6ம் இடத்தினையும்   பெற்றுளார்கள்...
  • NAME-                       MARKES           RANK

  • A.S.Mirinda-               174                         14
  • R.A.Samica-                173                        18
  • J.Karththihi-                169                         31
  • J.T.Sansika-                 168                         36
  • K.dishnika-                  168                         36
  •  J.Abisnany-                 167                        47
  • A.Abisha-                     163                        65
  • O.T.Chelomith-            162                        70
  • A,R,Abishaka-             161                        76
  • X.L.Crismila Leon       158                        93
  • A.J.K. Marisntha          157                       104
  • M,Rulashika -              154                        136
புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி
  •  தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை-109
  • 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள்---27
    • விகிதாசாரம்-65%
    • புலமைப்பரீட்சையில் தகமை பெற்றோர்---14

 மன்னார் மாவட்டத்தின் பெருமையை நிலைநாட்டுகின்ற மாணவச்செல்வங்களினையும் அவர்களுக்கும் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கும் அதிபர் அவர்களுக்கும் உறுதுணையாக இருக்கும் பெற்றோர் பாடசாலைச்சமூகத்தினருக்கும் நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.
தொகுப்பு-வை-கஜேந்திரன்-
2017ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மன்.புனித சவேரியார் பெண்கள் தேசிய கல்லூரி மாணவிகள்..... Reviewed by Author on October 10, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.