மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி காற்பந்தாட்டப்போட்டியில் மூன்றாம் இடத்தினைப்பெற்று சாதனை
2012ஆண்டு தேசியமட்டத்தில் சாதனை படைத்த மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி மாணவச்செல்வங்கள் நீண்ட இடைவெளியின் பின் மீண்டும் தேசியமட்டச்சாதனையை தொடர ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சியே...அந்தவகையில் இந்தாண்டு
அகில இலங்கைரீதியில் பாடசாலைகளுக்கிடையில் 03-10-2017 தொடக்கம் 06-10 -2017 வரை நடைபெற்ற காற்பந்தாட்டப்போட்டியில் மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி 18வயதினைச்சேர்ந்த அணியினர் மூன்றாம் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவ்வணிக்கு பயிற்றுவிப்பாளராகவும் பொறுப்பாசிரியராகவும் இருந்து வழிநடத்திய ஆசிரியர் திரு க்.நிஷாந்தன் அவர்களுக்கும்
அவரோடு இணைந்து செயலாற்றிய ஆசிரியர்களான திரு.ஜே,பெனில்டஸ் றோய் திரு.M.சுபாஸ்கரன் திரு.P,ஆரோக்கிய ராஜா திருமதிT,கமலச்சந்திரன் ஆகியோருக்கும் பயிற்சியின் போது பல்வேறு உதவிகள் வழங்கி ஊக்குவித்த திரு,டீன்சன் திரு டிக்கோணி ஆகியோருக்கும் பாடசாலை சமூகத்திற்கும் கல்லூரி முதல்வர் அவர்களுக்கும் எமது நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி பாராட்டி நிற்கின்றோம்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்-
அகில இலங்கைரீதியில் பாடசாலைகளுக்கிடையில் 03-10-2017 தொடக்கம் 06-10 -2017 வரை நடைபெற்ற காற்பந்தாட்டப்போட்டியில் மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி 18வயதினைச்சேர்ந்த அணியினர் மூன்றாம் இடத்தினைப்பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவ்வணிக்கு பயிற்றுவிப்பாளராகவும் பொறுப்பாசிரியராகவும் இருந்து வழிநடத்திய ஆசிரியர் திரு க்.நிஷாந்தன் அவர்களுக்கும்
அவரோடு இணைந்து செயலாற்றிய ஆசிரியர்களான திரு.ஜே,பெனில்டஸ் றோய் திரு.M.சுபாஸ்கரன் திரு.P,ஆரோக்கிய ராஜா திருமதிT,கமலச்சந்திரன் ஆகியோருக்கும் பயிற்சியின் போது பல்வேறு உதவிகள் வழங்கி ஊக்குவித்த திரு,டீன்சன் திரு டிக்கோணி ஆகியோருக்கும் பாடசாலை சமூகத்திற்கும் கல்லூரி முதல்வர் அவர்களுக்கும் எமது நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி பாராட்டி நிற்கின்றோம்.
தொகுப்பு-வை.கஜேந்திரன்-
மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி காற்பந்தாட்டப்போட்டியில் மூன்றாம் இடத்தினைப்பெற்று சாதனை
Reviewed by Author
on
October 15, 2017
Rating:

No comments:
Post a Comment