மன்னார் நகரசபை.....டெங்குமற்றும் மலேரியாநுளம்புபெருகும் இடங்களைஅடையாளங்கண்டு மாபெரும் சிரமதானம்....
மன்னார் நகரசபை டெங்குமற்றும் மலேரியா நுளம்பு பெருகும் இடங்களைஅடையாளங்கண்டுஅகற்றுவதற்கான மாபெரும் சிரமதானம்
ஆரம்பிக்கவுள்ளமழைகாலத்தில் டெங்குமற்றும் மலேரியாநுளம்புகள் உற்பத்தியாகக்கூடிய இடங்களைஅடையாளங்கண்டு அகற்றுவதனூடாக டெங்குமற்றும் மலேரியா நோயினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 09.10.2017 தொடக்கம்14.10.2017 வரையானகாலப்பகுதியில்
மன்னார் நகரசபைக்குட்பட்டபிரதேசங்களில் மன்னார் நகரசபையானது மாபெரும் சிரமதானப் பணியினைமேற்கொள்ளவுள்ளது.
இச்சிரமதானப் பணியில் அனைவரும் கலந்துகொண்டு டெங்கு மற்றும் மலேரியாநோய் பரப்பும் நுளம்புகள் பெருகும் இடங்களைஅகற்றி இந்நோயினை முற்றாக இல்லாதொழிக்கப் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்;.
மேற்படிசிரமதானப் பணியானதுகீழ்வரும் கால அட்டவனையின்படி மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
திகதி பிரதேசங்கள்
- 09.10.2017 (திங்கள்)
- 10.10.2017 (செவ்வாய்) சின்னக்கடை பெற்றா பனங்கட்டுகொட்டுகிழக்கு பனங்கட்டுகொட்டுமேற்கு பெரியகடை.
- 11.10.2017 (புதன்) சாவற்கட்டு பெரியகமம்- எழுத்தூர்.
- 12.10.2017 (வியாழன்) மூர் வீதி கீரி பட்டித்தோட்டம் செல்வநகர் தோட்டக்காடு.
- 13.10.2017 (வெள்ளி) எமில்நகர்-ஜிம்றோன் நகர்-சாந்திபுரம்-சவுத்பார்.
- 14.10.2017 (சனி ) பொதுமயானம்.
மேலும் ஆதனவரிஅறிவீடுசெய்யும் நடவடிக்கையாக நகரசபைஅலுவலர்கள் 05 குழுக்களாகபிரிந்துநடமாடும் சேவையினை வீடுவீடாகதரிசிப்புக்களைமேற்கொண்டு வருவதுடன் அதனவரிமற்றும் நிலுவைகளைஅறவீடுசெய்துவருகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் பொதுமக்களைப் பூரண ஒத்துழைப்பினை வழங்கிவருவாதகச் செயலாளர் தனதுமகிழ்ச்சியினைத் தெரிவித்தார்.
செயலாளர்
நகரசபை
மன்னார்.

மன்னார் நகரசபை.....டெங்குமற்றும் மலேரியாநுளம்புபெருகும் இடங்களைஅடையாளங்கண்டு மாபெரும் சிரமதானம்....
Reviewed by Author
on
October 11, 2017
Rating:

No comments:
Post a Comment