மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி புலமைப் பரீட்சை முடிவுகள் ஒரே பார்வையில்.....
சிறப்பான விடையம் மன்னார் மாவட்டத்தில் 1ம் நிலையை 191 புள்ளிகள் பெற்று குபேரகுமார் நயோலின் அபிஷேக் சாதனையுடன் பரீட்சையில் முதல் 10 இடங்களுக்குள் முறையே 1-07-08-10-10-இடங்களைப்பெற்றதோடு வெட்டுப்புள்ளி 153 க்கு மேல் 24 மாணவர்கள் தேர்ச்சிபெற்று மாவட்டத்தில் அதிகூடி மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாக உள்ளது
மாணவர்களின் விபரம் இதோ.......
Names Marks District Rank
- 1. N.Abisherk 191 01
- 2. R.Sajuthan 179 07
- 3. M.R.Ribath 178 08
- 4. F.Denushan 177 10
- 5. J.Agastron 177 10
- 6 . R.Akshayan 174 14
- 7. S.Sri Sahithiyan-173 18
- 8. R.Samjukthan 173 18
- 9. M.Jenil 172 23
- 10. Q.R.Larishan 171 27
- 11. A.Miroshithan 170 28
- 12. K.Sahilan 169 31
- 13. P.Lakshayan 168 36
- 14. L.Anakasan 167 47
- 15 .A.R.Dinushikan 165 57
- 16. J.Marin Rakshan 162 70
- 17. M.S.C.Praveenson 160 83
- 18. J.Lishon 159 87
- 19. A.Joy Sayanthan 159 87
- 20. S.Moriston 158 93
- 21. N.Mathusan Soysa 157 104
- 22. M.Andrew 156 117
- 23. P.Jeroshan 155 128
- 24. S.Thuvarakan 153 141
மன்.புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி
- தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கை-108
- 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள்---88
- விகிதாசாரம்-83%
- புலமைப்பரீட்சையில் தகமை பெற்றோர்---24
- இவ்வாறான சிறப்பான பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள உதவிய கல்லூரி முதல்வர் அருட்.சகோ.ச.இ.றெஜினோல்ட்(FSC) திரு B.P.பெர்ணாண்டோ அர்ப்பணிப்புடன் செயலாற்றிய ஆசிரியர்களான
- திருமதி- சு.பிறேமிளா
- திருமதி- R.நுஸ்ஹானா
- திரு.இ.ராகுலன்
- திரு,த.பிரஜாபதி
மன்னார்
மாவட்டத்தின் பெருமையை நிலைநாட்டுகின்ற மாணவச்செல்வங்களினையும்
அவர்களுக்கும் பயிற்சியளிக்கும் ஆசிரியர்களுக்கும் அதிபர் அவர்களுக்கும்
உறுதுணையாக இருக்கும் பெற்றோர் பாடசாலைச்சமூகத்தினருக்கும் நியூமன்னார்
இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்;

மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய கல்லூரி புலமைப் பரீட்சை முடிவுகள் ஒரே பார்வையில்.....
Reviewed by Author
on
October 11, 2017
Rating:

No comments:
Post a Comment