மன்னார் மாவட்ட இலக்கியப்பெருவிழாவில்.....18கலைஞர்கள் மன்கலைச்சுரபி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
இவ்விழாவானது 25- 11- 2017 அன்று மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் M.Y.S. தேசப்பிரிய அவர்களின் தலைமையில் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது மன்னார் மண்ணில் கலைக்காக தம்மைஅர்ப்பணித்து அரும்பணியாற்றிக்கொண்டிருக்கின்ற கலைஞர்கள் 18 பேருக்கு பொன்னாடை சந்தனமாலையும் அணிவித்து சான்றிதழும் மன்கலைச்சுரபி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.....
கலைஞர்கள் விபரம்
- செ.செபமாலை
- செ.மாசிலாமணி
- S.A.உதயன்
- வண.தமிழ்நேசன் அடிகளார்
- வண.சிவஸ்ரீ.தர்மகுமார குருக்கள்
- ஜனாப்.கலைவாதிக்கலீல்
- மன்னார் அமுதன்
- திரு.அ.செல்லத்துரை
- திரு.சீ.பத்திநாதன் பர்னாந்து
- திரு.வீ.சிவபாலன்
- செ.மாதவன்
- திரு.வை.கஜேந்திரன்
- திரு.ச.ஞானசீலன்
- திரு.சந்தியோகு குரூஸ்
- செல்வி.வே.சந்திரகலா
- திருமதி.வி.பராசக்தி
- மன்னூரான் ஷிஹார்
- திரு.வீ.யோகேஸ்வரன்
இக்கலைஞர்களை நியூமன்னார் இணையக்குழுமம் சார்பாக வாழ்த்தி நிற்கின்றோம்.

மன்னார் மாவட்ட இலக்கியப்பெருவிழாவில்.....18கலைஞர்கள் மன்கலைச்சுரபி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
Reviewed by Author
on
November 27, 2017
Rating:

No comments:
Post a Comment