உலகின் மிகச்சிறிய கைப்பேசி: பார்த்ததும் ஷாக் ஆகாதீங்க -
கையடக்கத் தொலைபேசிகள் எனும் அடைமொழியோடு கைப்பேசிகள் அறிமுகமாகிய காலங்களில் அவற்றின் பருமன் சிறிதாகிக் கொண்டே சென்றது.
அதன் பின்னர் ஸ்மார்ட் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் அவற்றின் அளவு மீண்டும் பெரிதாகிக்கொண்டு செல்கின்றது.இப்படியிருக்கையில் உலகிலேயே மிகவும் சிறிய கைப்பேசி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
Zanco Tiny T1 எனும் குறித்த கைப்பேசியில் குரல்வழி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி அனுப்புதல் போன்றவற்றினை மாத்திரம் மேற்கொள்ள முடியும்.
Resolution உடையதாகவும் காணப்படுகின்றது. 2G வலையமைப்பில் மாத்திரம் இக் கைப்பேசியினை பயன்படுத்த முடிவதுடன், 300 தொலைபேசி இலக்கங்கள், இறுதியாக பேசிய 50 அழைப்புக்கள், இறுதியாக அனுப்பிய 50 குறுஞ்செய்திகள் என்பவற்றினை சேமித்து வைத்திருக்க முடியும். இதன் விலையானது 50 டொலர்களிலும் குறைவாகவே இருக்கும் என நம்பப்படுகின்றது.
உலகின் மிகச்சிறிய கைப்பேசி: பார்த்ததும் ஷாக் ஆகாதீங்க -
Reviewed by Author
on
December 31, 2017
Rating:
Reviewed by Author
on
December 31, 2017
Rating:


No comments:
Post a Comment