2017 சினிஉலகம் மெகா கருத்து கணிப்பில் முதல் இடம் யாருக்கு? ரசிகர்களின் முடிவு -
ஆனால் சினிஉலகம் நடத்திய ஓட்டெடுப்பில் 2017 ல் உங்களின் ஃபேவரைட் படம் என ரசிகர்கள் தேர்ந்தெடுத்திருப்பது மெர்சல் படத்தை தான். அதனை தொடர்ந்து விவேகம் இடம் பெற்றுள்ளது.
மேலும் பல விவரங்கள் கீழே..
- மெர்சல் - 10531 ஓட்டுகள்
- விக்ரம் வேதா - 4610
- தீரன் அதிகாரம் ஒன்று - 4268
- விவேகம் - 3490
- பாகுபலி 2 - 3397
- பைரவா - 2853
- வேலைக்காரன் - 2305
- அருவி - 2259
- மீசைய முறுக்கு - 2251
- கவண் - 2112
- அறம் - 1996
- மாநகரம் - 1903
- துப்பறிவாளன் - 1523
- மேயாத மான் - 1383
- மரகத நாணயம் - 1362
- அவள் - 1143
- பா.பாண்டி - 1011
- தரமணி - 1005
- AAA - 150
2017 சினிஉலகம் மெகா கருத்து கணிப்பில் முதல் இடம் யாருக்கு? ரசிகர்களின் முடிவு -
Reviewed by Author
on
January 02, 2018
Rating:

No comments:
Post a Comment