உலகிலேயே இரண்டாவது முறை முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதல் மனிதர் -
இரண்டு மாதங்கள் அவர் முகமின்றி கோமா நிலையில் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்தார்.
பாரிஸ் மருத்துவமனை ஒன்றில் கடந்த திங்களன்று அவருக்கு மீண்டும் ஒரு முக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்த அறுவை சிகிச்சை முடிய கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் தேவைப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முக மாற்று சிகிச்சை தோல்வியடைந்த ஒருவருக்கு மீண்டும் அதை மேற்கொள்ள முடியும் என்பதை இந்த சிகிச்சை காட்டியுள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.
உலகிலேயே இரண்டாவது முறை முகமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட முதல் மனிதர் -
Reviewed by Author
on
January 20, 2018
Rating:

No comments:
Post a Comment