அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரின் சுற்றுலாவினை அபிவிருத்திப்பாதையில் TEASER வெளியீடு



மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாதுறையினை அபிவிருத்தி செய்யுமுகமாக 
WUSE SRILANKA வும் மன்னார் சேம்பர் கொமர்ஸ் இணைந்து செயற்பட்டு வருகின்றது.
  • WOMEN TOURISM-பெண்கள் சுற்றுலாத்துறையில்
  • HOTTAL MANAGEMENT-ஹொட்டல் மனேச்மன்ட்
  • BOTING-வோட்டிங்
மன்னார் இளைஞர் யுவதிகளுக்கு இவ்வாறான கற்கைநெறிகளை இலவசமாக வழங்கி வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி கொடுப்பத்தற்காவும் மன்னாரில் உள்ள சுற்றுலாத்தளங்கள் உணவுகள் கலாச்சார முறைகள் என்பவற்றினை வெளிமாவட்டங்களுக்கும் ஏனைய சுற்றுலா வரும் ஒவ்வொருவரையும் கவருவதற்காகவும் மன்னாரினை பிரபலப்படுத்துவதற்காகவும்  மன்னாரில் உள்ள ஹொட்டல் களினை தரமுயர்த்துவதற்கும் பலவகையான செயல்திட்டங்களில் மேற்கொண்டு வருகின்றனர் WUSE SRILANKA வும் மன்னார் சேம்பர் கொமர்ஸ்அதன் ஒரு பகுதியாக MIC-TOURISM TEASER இந்த வெளியீடு முழுமையான பாடல் தொகுப்பு மிகவிரைவில்  வெளியிடப்படும்.

18-01-2018 அன்று அஹாஸ் ஹொட்டலில்  இந்நிகழ்வில்
மன்னாரில் உள்ள ஹொட்டல்களின்  உரிமையாளர்கள் பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள்  அரசாதிகாரிகள்  மன்னார் சேம்பர் கொமர்ஸ் பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்தின் சேம்பர் கொமர்ஸ் பிரதிநிதிகள்   எனபலரும் கலந்து சிறப்பித்தனர்









மன்னாரின் சுற்றுலாவினை அபிவிருத்திப்பாதையில் TEASER வெளியீடு Reviewed by Author on January 20, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.