யாழில் கடற்படையினரின் வாகனத்தில் மோதி மாணவி பலி -
சைக்கிளில் இன்றைய தினம் காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு ஊர்காவற்துறை பொலிஸார் சென்றுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் கடற்படையினரின் வாகனத்தில் மோதி மாணவி பலி -
Reviewed by Author
on
January 24, 2018
Rating:

No comments:
Post a Comment