பீஹாரில் கார் மோதி பள்ளி மாணவர்கள் 9 பேர் பலி: 24 பேர் காயம் -
பீஹாரின் Muzaffarpur பகுதியில் Mahindra Bolero கார் ஒன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த மாணவர்கள் மீது மோதி விட்டு பள்ளிக்கட்டிடத்தின் சுவரில் மோதி நின்றது.
பள்ளி மாணவர்கள் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் காயமடைந்த 24 மாணவர்கள் Sri Krishna Medical College and Hospital என்னும் மருத்துவமனைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அவர்கள் நிலை குறித்து தெரியவில்லை.
அவனைக் கைது செய்யக்கோரி பெற்றோர்களும் உள்ளூர் மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
அங்கு வந்த Muzaffarpur DM மற்றும் Superintendent of police விசாரணையைத் தொடங்கியுள்ளார்கள்.
இதற்கிடையில் பிள்ளைகளை இழந்த குடும்பங்கள் ஒவ்வொன்றிற்கும் 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்குவதாக பீஹார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பீஹாரில் கார் மோதி பள்ளி மாணவர்கள் 9 பேர் பலி: 24 பேர் காயம் -
Reviewed by Author
on
February 25, 2018
Rating:

No comments:
Post a Comment