சுவிட்சர்லாந்து லுட்சேர்ன் மாநிலத்தில் வெகு விமர்சையாக முத்தமிழ் விழா -
சுவிட்சர்லாந்து லுட்சேர்ன் மாநிலத்தில், லுட்சேர்ன் தமிழ் மன்றத்தின் வருடாந்த முத்தமிழ் விழா அண்மையில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பாடசாலை தலைவர் திரு. தர்மபால தலைமையில் நடைபெற்ற நிகழ்வுகளில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன், அறிவு திறன் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இன் நிகழ்வுகளில் அனைத்து நிகழ்வுகளும் ஈழத்தின் நினைவுகளை மீட்கும் வகையில் அமைந்திருந்தமை சிறப்பம்சமாகும்....
இதேவேளை அறிவுத் திறன் போட்டியின் மூலம் சேகரிக்கப்பட்ட பணம் கிளிநொச்சி, மாயவனூர் பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்து லுட்சேர்ன் மாநிலத்தில் வெகு விமர்சையாக முத்தமிழ் விழா -
Reviewed by Author
on
February 25, 2018
Rating:

No comments:
Post a Comment