இலங்கை வீரரின் சாதனையை முறியடித்த டோனி: புதிய உலக சாதனை -
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், மகேந்திர சிங் டோனி பிடித்த கேட்சின் மூலம், டி20யில் அதிக கேட்சுகள் பிடித்திருந்த இலங்கை வீரர் குமார் சங்ககாராவின் சாதனையை முறியடித்தார்.
சங்ககாரா 254 டி20 போட்டிகளில் 133 கேட்சுகள் பிடித்துள்ளார், ஆனால் டோனி 275 போட்டிகளில் 134 கேட்சுகள் பிடித்து முதலிடம் பிடித்துள்ளார்.
மேலும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக பேரை ஆட்டமிழக்க செய்தவர்(77), என்ற சாதனையை 87 போட்டிகளில் படைத்துள்ளார்.
அத்துடன், சர்வதேச அளவில் டி20 அதிக கேட்சுகள்(48) பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் படைத்துள்ளார்.
இலங்கை வீரரின் சாதனையை முறியடித்த டோனி: புதிய உலக சாதனை -
Reviewed by Author
on
February 21, 2018
Rating:

No comments:
Post a Comment