முல்லைத்தீவில் கையெழுத்து போராட்டம் -
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் மற்றும் இன அழிப்பு குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று முல்லைத்தீவில் கையெழுத்துப் போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் இன அழிப்பு குற்றங்கள் தொடர்பாக விசாரிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் ஐ.நா மனித உரிமை பேரவையினால் 2015ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஆனாலும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை உதாசீனம் செய்து வருகின்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விசாரணைக்கு வலியுறுத்தி கையெழுத்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

Reviewed by Author
on
February 28, 2018
Rating:

No comments:
Post a Comment