மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் திறந்து வைப்பு-(படம்)
மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை 28-2-2018திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தை பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கல நாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், மன்னார் நகர பிதா ஞானப்பிரகாசம் ஜெராட் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளனர்.
இதன் போது விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள கிராம அமைப்புக்கள்,பொது அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதி நிதிகள், கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த அலுவலகத்தை பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கல நாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம், மன்னார் நகர பிதா ஞானப்பிரகாசம் ஜெராட் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளனர்.
இதன் போது விடத்தல் தீவு கிராமத்தில் உள்ள கிராம அமைப்புக்கள்,பொது அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதி நிதிகள், கிராம மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகம் திறந்து வைப்பு-(படம்)
Reviewed by Author
on
February 28, 2018
Rating:

No comments:
Post a Comment