வாக்களிப்பது எமது உரிமை-ஒவ்வொரு குடிமகனின் கடமை சிந்தித்து வாக்களிப்பீர்....
வாக்களிப்பது எமது உரிமை-ஒவ்வொரு குடிமகனின் கடமை சிந்தித்து வாக்களிப்பீர்.... அதை சரியான முறையில் பயன்படுத்துவது எமது கடமை....
10-02-2018 காலை 7.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை...
மன்னார் மாவட்டத்தில் 5 உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தலில் 86094 பேர் வாக்களிக்க தகுதி
மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார் பிரதேச சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை மற்றும் மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேர்தலில் 54 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 94 வாக்கெடுப்பு நிலையங்களில் 86094 பேர் வாக்களிக்க இருக்கின்றனர்.
உள்ளூராட்ச்சி தேர்தல்- 2018 பணியில்....
- நிலையங்கள்- 13420
- வாக்காளர்கள்- 15.8மில்லியன்
- உள்ளூராச்சிகள்- 341
- உறுப்பினர்களின் தெரிவு - 8293
- அரச ஊழியர்கள்- 175000
- பொலிசார் - 65758
- ஆயுதம் தாங்கிய பொலிசார் 26840
- STF படையினர்- 4178
ELECTION-2018 HOTLINE:
- WP-2866448
- EP-2866470
- CP-2866478
- NP-2866492
- SP-2866493
- NCP-2866495
- NWP-2866496
- UVA-2866504
- Sab-2866498

வாக்களிப்பது எமது உரிமை-ஒவ்வொரு குடிமகனின் கடமை சிந்தித்து வாக்களிப்பீர்....
Reviewed by Author
on
February 10, 2018
Rating:

No comments:
Post a Comment