கலாநிதி மனோகரக்குருக்கள் ஐயா அவர்களின் 06 வது ஆண்டு நினைவு
கலாநிதி மனோகரக்குருக்கள் ஐயா அவர்களின் 06 வது ஆண்டு நினைவு தின நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும்18/03/2018 மாலை03.30 மணிக்கு மன்னார் சித்தி வினாயகர் இந்துக் கல்லூரியில் மிகவும் சிறப்பாக இடம் பெற்றது.
அறநெறிப்பிள்ளைகளின்
- திருக்குறள் பேச்சு
- பேச்சு
- கவிதை
- நடனம்
- வினாடிவினாபோட்டி
கலை நிகழ்வுகளும் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கம் மற்றும் பரிசும் பணப்பரிசும் வழங்கப்பட்டது.
சிறப்பு நிகழ்வாக 06வது ஆண்டு கலாநிதி மனோகரக்குருக்கள் நினைவு விருதானது பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட வேதாகம வித்தியாபதி சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாத குருக்கள் போஷகர் அந்தணர் ஒன்றியம் வவுனியா அவர்களுக்கு பிரம்ம ஸ்ரீ மனோ ஐங்கர சர்மா சிவ ஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் மற்றும் ஏனைய குருக்கள் மன்ற உறுப்பினர்கள் இணைந்து விருதினை வழங்கி வைத்தனர்.
கலாநிதி மனோகரக்குருக்கள் ஐயா அவர்களின் 06 வது ஆண்டு நினைவு
Reviewed by Author
on
March 19, 2018
Rating:

No comments:
Post a Comment