நீர்க் கரடியின் புதிய இனம் ஒன்று ஜப்பானில் கண்டுபிடிப்பு -
இவை பூமியில் சுமார் 530 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோற்றம் பெற்றதாக கருதப்படுகின்றது.
இப்படிப்பட்ட நீர்க் கரடியின் புதிய இனம் ஒன்று ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோவில் உள்ள ஹேய்யோ பல்கலைக்கழக விஞ்ஞானி ஒருவதே இதனைக் கண்டுபிடித்துள்ளார்.
மேலும் இந்த நீர்க் கரடியானது நுணுக்குக்காட்டிக்குரிய அங்கியாக காணப்படுகின்றது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நீர்க் கரடி இனத்திற்கு Macrobiotus shonaicus என பெயரிடப்பட்டுள்ளது.
இதேவேளை நீர்க் கரடியில் சுமார் 1,000 இனங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீர்க் கரடியின் புதிய இனம் ஒன்று ஜப்பானில் கண்டுபிடிப்பு -
Reviewed by Author
on
March 03, 2018
Rating:

No comments:
Post a Comment