மன்னார் கலைஞர்களுக்காண ஒன்று கூடல் - 2018
நிகழ்வின் சாரம்சமாக
- மன்னார் நகர கலாச்சார பேரவையின் புதிய நிர்வாகத்தெரிவு
- மன்னார் நகர கலாச்சார அதிகார சபையின் புதிய நிர்வாகத்தெரிவு
- பிரதேச கலாச்சார விழா தொடர்பான கலந்துரையால்
- மன்னார் பிரதேச கலாச்சார மன்னல் நூல் வெளியீடு
- கலைமன்றப்போட்டிகள்
- இளங்கலைஞர் விருது
- முதலமைச்சர் விருது
- சிறந்த நூற்பரிசுத்தேர்வு
- நிதி சேகரிப்பு போன்ற பல விடையங்கள் கலந்துரையாடல் இடம்பெற்றதோடு கலந்து கொண்ட கலைஞர்களின் கருத்துப்பகிர்வும் இடம்பெற்றதோடு அடுத்த கலந்துரையாடல் 27-04-2018 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட கலாச்சாரப்பேரவை கூட்டம் கடந்த 27-03- 2018 அன்று மாலை 3-00 மணியளவில் கேட்போர் கூடத்தில் திரு.S.குணபாலன் மேலதிக அரசாங்க அதிபர் அவர்களின் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

INFO-KAJEN
மன்னார் கலைஞர்களுக்காண ஒன்று கூடல் - 2018
Reviewed by Author
on
April 04, 2018
Rating:

No comments:
Post a Comment