உலக சாதனை! அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் முதல் வார வசூல்..
சென்ற வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளிவந்த அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படம் பாக்ஸ் ஆபிஸில் பிரம்மாண்ட சாதனைகள் செய்து வருகிறது.
முதல் வார முடிவில் $630 மில்லியன் வசூலித்துள்ளது இந்த படம். இந்திய ருபாய் மதிப்பில் இது சுமார் 4200 கோடி. இருப்பினும் இந்த படம் உலக அளவில் இரண்டாவது இடம் மட்டுமே பிடிக்கமுடிந்தது. முதல் இடத்தில் Fate of the Furious $443 மில்லியன் வசூலுடன் முதல் வார வசூல் சாதனை பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
மேலும் இந்தியாவில் அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் படத்திற்கு வேறு எந்த ஹாலிவுட் படத்திற்கும் கிடைக்காத வரவேற்ப்பு கிடைத்துள்ளது. இந்திய வசூல் மட்டும் 3 நாளில் 123 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
உலக சாதனை! அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் முதல் வார வசூல்..
Reviewed by Author
on
April 30, 2018
Rating:

No comments:
Post a Comment