தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கடுப்பாகி புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி அசத்தியுள்ளான் -
இந்த பேனாவின் பின் பகுதியில் உறை ஒன்று உள்ளது அதில் சிறிய எல்சிடி இணைக்கப்பட்டுள்ளது. எழுதும் எழுத்துக்கள், 3டி பிரின்டர் மூலம் பதிவாகிவிடும். இதற்கான குறுஞ்செய்தியை செல்போனிலும் பெறலாம்.
கடந்த தேர்வின்போது குறைந்த மதிப்பெண்கள் எடுத்தது தனக்கு அதிக வருத்தத்தை அளித்தது எனவே நேரத்தை சேமிக்கும் பொருட்டு இந்தப் பேனாவை கண்டுபிடித்தேன் என்று கூறியுள்ளார் சாபர் அகமத் கான்.
தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் கடுப்பாகி புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி அசத்தியுள்ளான் -
Reviewed by Author
on
April 17, 2018
Rating:

No comments:
Post a Comment