காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்: குமாரசாமி -
முன்னதாக முதலமைச்சர் பதவியேற்குமுன் தனி விமானம் மூலம் திருச்சி வந்து ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்து கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்ய உள்ளார் குமாரசாமி.
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி காவிரி நீர் பிரச்னையில் தமிழ்நாட்டிற்கு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளதார்.
அதுமட்டும் இல்லாமல் கடந்த மூன்று வருடங்களாக கர்நாடகாவில் நீர் பற்றாக்குறை நிலவி வந்தது என்றும் அதனாலேயே தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விடவில்லை என்றும் அவர் விளக்கமும் அளித்துள்ளார்.
காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும்: குமாரசாமி -
Reviewed by Author
on
May 21, 2018
Rating:
No comments:
Post a Comment