.தேசிய ரீதியில் முதலிடம்.....மன் அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் மாணவி....
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கைப்பணிப்போட்டி மற்றும் கண்காட்ச்சி கல்வியமைச்சு மற்றும் தேசிய அருங்கலைகள் பேரவை இணைந்து நடாத்திய சில்பா நவோதா- 2018 போட்டியில்
சிரேஸ்ர பிரிவில் பலதரபட்ட மூலப்பொருட்களின் கைப்பணிப்பிரிவில் சிப்பி ஓடுகள் பிரிவில் மன் அல்/அஷ்ஹர் தேசிய பாடசாலையின் உயர் தரம் கற்கும் மாணவி பாத்திமா ஸல்மா நளர் நளர் அப்துல்லா அவர்கள் புறாவும் குஞ்சும் கைப்பணிக்காக முதலாமிடத்தினை பெற்று சான்றிதழும் 25000 பணப்பரிசும் பெற்று
மன்னார் அல்/அஷ்ஹர் தேசிய பாடசாலைக்கும் மன்னார் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார் .
,இவரோடு சேர்ந்து பாடசாலையை சேர்ந்த இரண்டு மாணவர்களும் கைப்பணிப்போட்டியில் கணிஸ்ரப்பிரிவில்
- பாத்திமா நப்லா -மெரிட் பறவையும் குஞ்சும் கைப்பணிக்காக
- N.M. அப்துல்லா- 3ம் இடம் டைனோசர் கைப்பணிக்காக பெற்றுள்ளனர் இவர்களுக்கான சான்றிதழும் பணபரிசும் வடமாகாணத்தில் வருகின்ற மாதம் வழங்கப்படவுள்ளது.
-வை.கஜேந்திரன்-
.தேசிய ரீதியில் முதலிடம்.....மன் அல் அஷ்ஹர் தேசிய பாடசாலையின் மாணவி....
Reviewed by Author
on
May 30, 2018
Rating:

No comments:
Post a Comment