தாயகம் திரும்ப முற்பட்ட தமிழ் அகதிகள் கைது -
தமிழகம், நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில், தப்பிச்செல்ல முயற்சித்த ஈழ தமிழ் அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருணாகரலிங்கம், சாந்தினி, சஜீர்தனா, ஸ்ரீவித் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை அகதிகள் முகாமிலிருந்து வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வந்தபோது தப்பிச்செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தமிழக ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாயகம் திரும்ப முற்பட்ட தமிழ் அகதிகள் கைது -
Reviewed by Author
on
June 28, 2018
Rating:

No comments:
Post a Comment