அண்மைய செய்திகள்

recent
-

ஐக்கிய அமீரகத்தின் இளவரசர் காலமானார்: 3 நாட்கள் துக்கம் அறிவிப்பு -


ஐக்கிய அமீரகத்தின் ரஸ் அல் கைமா பகுதி ஆட்சியாளரான இளவரசர் Sheikh Saud bin Saqr Al Qasimi காலமானதா தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அமீரகத்தின் 7 முக்கிய மாகாணங்களில் ஒன்றான ரஸ் அல் கைமா பகுதி ஆட்சியாளரான இளவரசர் Sheikh Saud bin Saqr Al Qasimi உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஐக்கிய அமீரகத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

ஜூலை 2-ஆம் திகதி அவரது உடல் உரிய மரியாதையுடன் Al Qasimi குடும்ப கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய அமீரகத்தின் இளவரசர் காலமானார்: 3 நாட்கள் துக்கம் அறிவிப்பு - Reviewed by Author on July 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.