குடியேறிகளை கட்டுப்படுத்த ஜேர்மன் எல்லையில் பலத்த பாதுகாப்பு -
Mediterranean கடலின் வழியாக படகுகள் மூலம் ஸ்பெயின் மற்றும் இத்தாலி நாட்டிற்கு கடந்த 2 நாட்களில் 1,000 பேர் குடியேறியுள்ளனனர்.
குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளுக்குள் குடியேறிகள் நுழைவதற்கு முக்கிய பாதையாக இருக்கிறது இத்தாலி. ஏற்கனவே, ஜேர்மன் நாட்டில் குடியேறிகளின் எண்ணிக்கை அதிகரித்து பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்ற காரணத்தால், ஸ்பெயின் இத்தாலி நாட்டிற்கு அடுத்தபடியாக, பிரான்ஸ் மற்றும் சுவிஸ் எல்லைகளை பயன்படுத்தி ஜேர்மன் நாட்டிற்குள் குடியேறிகள் நுழைந்துவிடக்கூடாது என்பதற்காக இந்த எல்லை பகுதிகளில் பலத்த பாதுகாப்புகளை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.
குடியேறிகளை கட்டுப்படுத்த ஜேர்மன் எல்லையில் பலத்த பாதுகாப்பு -
Reviewed by Author
on
August 06, 2018
Rating:

No comments:
Post a Comment