வாழைப் பூ சாப்பிடுவதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தெரியுமா?
ஆனால் இன்றைய கால கட்டத்தில் வாழைப்பூவை சமையலில் சேர்ப்பது மிக அபூர்வமான ஒன்றாகிவிட்டது. இந்த பக்கத்தில் வாழைப்பூவினால் ஏற்படும் பயன்களை அறியலாம்.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை வாழைப்பூவை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ரத்தக் கொழுப்பு குறையும், ரத்தம் ஓடம் சீராகும், ரத்தில் உள்ள சக்கரை நோய் கட்டுக்குள் வரும், ரத்த சோகை வராது.
- துவர்ப்பு சுவை தூக்கலாக இருக்கும் வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வாயுத்தொல்லை வராது மேலும் வயிற்றுப்புண் நீங்கி, செரிமானக்கோளாறு ஏற்படுவது தடுக்கப்படும்.
- வாழைப்பூவு சாப்பிடுவதால் உடலிலிருந்து ரத்தம் வெளியேறுதல், மலக்ச்சிக்கள், சீதபேதி போன்ற வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படாது. மேலும் மூலநோய், ஆசனவாயில் ஏற்படும் புண் போன்ற தொந்தரவு இருக்காது.
- வாயில் துர்நாற்றம் ஏற்படுவது பெரும் அவமானமாக கருதப்படுகிறது. வயிற்றில் புண் ஏற்படுவதால் வாய் துர்நாற்றம் அடிக்கும். அதை குறைக்க வாழைப்பூ சாப்பிடுவது நல்ல பலனை தரும்.
- பெண்களை வாட்டி வதைக்கும் கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு இது மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.
- வேக வைத்த வாழைப்பூ பொரியல், நீரிழிவு நோய்களுக்கு மிகச்சிறந்த உணவாகும். இதில் உள்ள ஹைப்போகிளைசீமிக் எனும் வேதிப்பொருள், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

வாழைப் பூ சாப்பிடுவதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தெரியுமா?
Reviewed by Author
on
September 17, 2018
Rating:
Reviewed by Author
on
September 17, 2018
Rating:


No comments:
Post a Comment