சினிமாவை தாண்டி அஜித்திற்கு இருக்கும் ஒரே ஒரு ஆசை- அவரே சொன்னது தான்
தமிழ் சினிமாவின் தல அஜித் இப்போது விஸ்வாசம் படத்தில் வேகமாக நடித்து வருகிறார். தீபாவளிக்கு தளபதி சர்கார் என்றால் அடுத்த வருடம் பொங்கலுக்கு தலயின் விஸ்வாசம் வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே அஜித் பேசிய பழைய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் டிரண்ட். அப்படி ஒரு பேட்டியில் அஜித் பேசும்போது, நிறைய வெற்றி படங்களும் கொடுத்திருக்கிறேன்,
தோல்வி படங்களும் இருக்கிறது, சினிமாவில் எல்லாமே சகஜம். இதையெல்லாம் தாண்டி ஒரு நல்ல மனிதராக இருக்க ஆசைப்படுவதாக பேசியுள்ளார்.
சினிமாவை தாண்டி அஜித்திற்கு இருக்கும் ஒரே ஒரு ஆசை- அவரே சொன்னது தான்
Reviewed by Author
on
October 05, 2018
Rating:

No comments:
Post a Comment