குடல் சளியத்தை அகத்துறிஞ்சும் ரோபோட்டிக் மாத்திரை -
குடல் சளியமானது மல மாதிரியை விட ஒருவரது ஆரோக்கிய நிலையை துல்லியமாக காட்டிவிடுகிறது.
ஆனால் நடைமுறையில் சளியமானது நீண்டகுழாய் மூலமாகவே குடலிலிருந்த பெறப்படுகிறது.
இம் மருத்துவ முறை அருவருப்பானதுடன், அசௌகரியமானதும் கூட.
ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ரோபேட்டிக் மாத்திரையானது இலகுவாக வாயினூடு விழுங்கப்பட்டு சளிய மாதிரி பெறப்படுகிறது.
குடல் சளியத்தை அகத்துறிஞ்சும் ரோபோட்டிக் மாத்திரை -
Reviewed by Author
on
October 05, 2018
Rating:

No comments:
Post a Comment