மன்னாரைச் சேர்ந்த இருவருக்கு-ஐரோப்பிய கண்ட பல்கலைக்கழகத்தினால்முதுமானிப்பட்டம் வழங்கி கௌரவிப்பு.
ஐரோப்பிய கண்ட பல்கலைக்கழகத்தினால் மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்பணி இம்மானுவேல் செபமாலை அடிகளாருக்கும்.
IMSESO நிறுவனத்தின் ஸ்தாபகரும் இயக்குனருமான திரு ச.கொண்சன்ரைன் அவர்களுக்கும் நேற்று முந்தினம் வியாழக்கிழமை22-11-2018 கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச பட்டமளிப்பு நிகழ்வில் போது இவர்களுக்கான முதுமானி பட்டம் வழங்கப்பட்டது .
IMSESO நிறுவனத்தின் ஸ்தாபகரும் இயக்குனருமான திரு ச.கொண்சன்ரைன் அவர்களுக்கும் நேற்று முந்தினம் வியாழக்கிழமை22-11-2018 கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச பட்டமளிப்பு நிகழ்வில் போது இவர்களுக்கான முதுமானி பட்டம் வழங்கப்பட்டது .
மன்னாரைச் சேர்ந்த இருவருக்கு-ஐரோப்பிய கண்ட பல்கலைக்கழகத்தினால்முதுமானிப்பட்டம் வழங்கி கௌரவிப்பு.
Reviewed by Author
on
November 23, 2018
Rating:

No comments:
Post a Comment