மன்னார் மறை சாட்சிகள் சமூகநல அமைப்பு....மறைசாட்சிகளின் கல்லறையில் செபவழிபாடு-படங்கள்
மன்னார் மறைமாவட்ட மறைசாட்சிகளின் அமைவிடமான தோட்டவெளி இராக்கினி ஆலயத்தின் அருகில் அமைந்துள்ள மறைசாட்சிகளின் கல்லறையில் மன்னார் மறை சாட்சிகள் சமூகநல அமைப்பு நேற்றைய தினம் 01-11-2018 செபவழிபாட்டில் ஈடுபட்டனர்.
வருடாவருடம் நினைவுகூறப்படுகின்ற மறைசாட்சிகளை இம்முறையும் 01-11-2018 காலை 10 மணிக்கு மலர்கள் தூவி பூர்வீககுடிகளான 21 கிராமங்களில் இருந்து வருகை தந்த பிரதிநிதிகள் ஒன்றினைந்து செபவழிபாட்டில் ஈடுபட்டனர்.
மன்னார் மறைமாவட்டத்தின் மறைசாட்சிகளின் கல்லறையும் மண்ணுமே புனிதத்துதற்கு சான்றுபகிர்கின்றது.
மன்னார் மறைமாவட்டத்தில் தோட்டவெளியில் விசுவாசத்துக்காக வீழ்த்தப்பட்ட வேதசாட்சிகளை புனிதர்களாக ஆக்குவதற்குரிய செயற்பாடுகள் நடைபெற்றுவருகின்றது. மக்கள் மற்றும் மறையமைப்புகள் செபிக்கவும் வேண்டுதலும் செய்கின்றர்.
மன்னார் மறை சாட்சிகள் சமூகநல அமைப்பு....மறைசாட்சிகளின் கல்லறையில் செபவழிபாடு-படங்கள்
Reviewed by Author
on
November 02, 2018
Rating:

No comments:
Post a Comment